ஷில்லாங்: மேகாலயாவில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாததால் தொங்கு சட்டசபை அமைந்த நிலையில் அதிக இடங்களில் வென்றுள்ள என்பிபி கட்சி ஆட்சியை அமைக்க பாஜக ஆதரவு தருவதாக அறிவித்துள்ளது. மேகாலயாவில் கடந்த 2018 ஆம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் கான்ராட் சங்கமாவின் என்.பி.பி கட்சி மொத்தம் உள்ள 60 தொகுதிகளில் 18 இல்தான் வென்றது. ஆனால்
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/aC1XUTd
via IFTTT
No comments:
Post a Comment