குரு பெயர்ச்சி பலன் 2023: மேஷத்திற்கு ஜென்ம குரு..அடி தூள் ஜாக்பாட்..உணவு விசயத்தில் உஷாரா இருங்க!

சென்னை: மேஷ ராசியில் ராகு உடன் குரு அமர்வதால் அஞ்ச வேண்டாம் மேஷ ராசிக்காரர்கள் நினைத்ததை முடிக்கப்போகிறீர்கள். சொந்த பந்தங்கள் கூடி குடும்பத்தோடு சுப நிகழ்ச்சிகளை நடத்தப்போகிறீர்கள். 22 ஆம் தேதி குரு பகவான் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு செல்கிறார். 2024ஆம் ஆண்டு மே மாதம் வரை குரு பகவான் மேஷ ராசியில் பயணம்

from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/mt2an3r
via IFTTT

No comments:

Post a Comment