செங்கல்பட்டு: ஆன்லைன் செயலியில் கடன் பெற்ற கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த 22 வயது இளைஞர் செங்கல்பட்டு அருகே பள்ளியகரம் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இவரது தற்கொலை குறித்த சோகமான தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது. அதிர்ஷ்டத்தை நம்பி தமிழ்நாட்டில் பலரும் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட பல்வேறு சூதாட்டங்களில்
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/c8ngZ65
via IFTTT
No comments:
Post a Comment