குரு பெயர்ச்சி 2023: குரு பார்க்க கோடி நன்மை.. இடைஞ்சல்களில் தப்பிக்க சொல்ல வேண்டிய மந்திரங்கள் இதோ!

சென்னை: குரு பகவான் மேஷ ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். குரு பார்வை கோடி நன்மை. குரு பகவான் இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடங்கள் பலனடையும். மேஷம் ராசியில் பயணம் செய்யப்போகும் குருவின் பார்வை இந்த முறை சிம்மம், துலாம்,தனுசு ராசிகளின் மீது விழுகிறது. இந்த குரு பெயர்ச்சியால் சிலருக்கு காதல் மலரும் கல்யாண யோகமும் வந்து

from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/iaY5qrG
via IFTTT

No comments:

Post a Comment