கத்தார்: கத்தாரில் "காப்பியக்கோ" ஜின்னாஹ் ஷரிபுத்தீன் தலைமையில் "ரமலான் - 2023" எனும் தலைப்பில் கவியரங்கம் வெகு சிறப்பாக நடைபெற்றது. உலகம் முழுக்க உள்ள இஸ்லாமியர்கள் ஒவ்வொரு ஆண்டும் ரமலான் பண்டிகையை வெகு சிறப்பாகக் கொண்டாடுவார்கள். அதன்படி இன்று ரமலான் பண்டிகை நாட்டில் கொண்டாடப்பட்டது. ரமலான் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் உலகெங்கும்
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/fhI3cHe
via IFTTT
No comments:
Post a Comment