குரு பெயர்ச்சி பலன் 2023: மேஷ ராசியில் உதயமாகும் குரு..இனிதான் ஆட்டமே இருக்கு..ஜாக்பாட் யாருக்கு?

சென்னை: குரு பகவான் மேஷ ராசியில் இடப்பெயர்ச்சி அடைந்துள்ளார். இதுநாள்வரை அஸ்தமன நிலையில் இருந்த குரு பகவான் இனி கேதுவின் நட்சத்திரமான அஸ்வினியில் உதயமாகப்போகிறார். குரு பெயர்ச்சியால் கிடைக்கக்கூடிய முழுமையான பலன்களும் நன்மைகளும் இனிதான் கிடைக்கப்போகிறது. குரு பகவானின் சுப பலன்களை அனுபவிக்கப்போகும் ராசிக்காரர்கள் யார்? யாருக்கெல்லாம் ஜாக்பாட் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம். மேஷம்:

from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/cDEjN3G
via IFTTT

No comments:

Post a Comment