சென்னை : களஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் ஆய்வு செய்வதற்காக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று விழுப்புரம் செல்கிறார். விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கான அரசின் திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளார் முதல்வர் ஸ்டாலின். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு மாவட்டங்களுக்கு நேரடியாக சென்று கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தை துவக்கி
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/EbInsdF
via IFTTT
No comments:
Post a Comment