சனி பெயர்ச்சி பலன் 2023: வக்ரமடையும் சனியின் பார்வை..சந்தோஷமா? சங்கடமா? யாரெல்லாம் கவனம்?

சென்னை: கும்ப ராசியில் பயணிக்கும் சனிபகவான் விரைவில் வக்ரநிலையில் சஞ்சரிக்கப் போகிறார். சனிபகவான் மெதுவாக நகரும் கிரகம். ஒரு ராசியில் இரண்டரை ஆண்டுகளுக்கு மேல் தங்கியிருந்து பலன்கள் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய கிரகம் சனி. சூரியனுக்கு 251 டிகிரியில் சஞ்சரிக்கும் போது வக்ரம் பெற்று 109 டிகிரியில் இருக்கும் போது வக்ர நிவர்த்தியடைவார். சுமார் 140 நாட்கள் வக்ரகதியில்

from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/J6c4lSB
via IFTTT

No comments:

Post a Comment