ஏமாந்தது போதும்.. மதிமுகவை திமுகவுடன் இணைத்து விடுங்கள்.. வைகோவுக்கு மூத்த நிர்வாகி பரபர கடிதம்!

சென்னை : மதிமுகவை திமுகவுடன் இணைத்து விடலாம் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு அக்கட்சியின் அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி கடிதம் எழுதியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதிமுகவை திமுகவுடன் இணைப்பதுதான் சமகால அரசியலுக்கு சாலச்சிறந்தது என்று திருப்பூர் துரைசாமி கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். மேலும், மகனை அரவணைப்பதும் சந்தர்ப்பவாத அரசியலும் மதிமுகவை மக்கள் எள்ளி நகையாட வழிவகுத்துவிட்டது என

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/5XK4gNV
via IFTTT

No comments:

Post a Comment