சென்னை: தமிழைத்தேடி இயக்கப் பணிகளில் ஓய்வு கூடாது என்றும் உழைப்பு தான் வேண்டும் எனவும் பாமக கட்சியினருக்கு அதன் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கடிதம் எழுதி உள்ளார். இந்த இயக்கத்திற்காக பாமகவினருக்கு 3 அன்பு கட்டளைகளை அவர் போட்டு உள்ளார். அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டு இருப்பதாவது, "இதுகுறித்து தமிழ்நாட்டில் சிதைக்கப்பட்டு வரும் தமிழ் மொழியை மீட்டெடுக்கும்
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/EhBwdxe
via IFTTT
No comments:
Post a Comment