பெய்ஜிங்: சீனாவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று ஊழியர் ஒருவருக்கு ஒரு வருடத்திற்கு சம்பளத்துடன் விடுமுறை அளித்துள்ளது என்று அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கொரோனா பாதிப்பில் இருந்த பணியாளர்களை உற்சாகப்படுத்தும் விதமாகவும், அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாகவும், சீனாவின் குவாண்டன் மாகாணத்தில் டென்ஜன் நகரில் உள்ள நிறுவனம் ஒன்று விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. கொரோனா பெருந்தொற்று
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/j8hmBrX
via IFTTT
No comments:
Post a Comment