மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் இந்தியர் ஒருவர் 5 கொரிய பெண்களுக்கு போதை மருந்து கொடுத்து பலாத்காரம் செய்த சம்பவத்தில் குற்றவாளி என நிரூபணமாகியுள்ளது. பாஜகவின் வெளிநாடு வாழ் நண்பர்களின் முன்னாள் தலைவராக இருந்தவர் பலேஷ் தன்கர். 43 வயதாகும் இவர் 5 கொரிய பெண்களுக்கு போதை மருந்தை கொடுத்ததாக தெரிகிறது. அவர்கள் மயங்கி தள்ளாடியதை பயன்படுத்திக் கொண்ட பலேஷ்
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/dLAcExw
via IFTTT
No comments:
Post a Comment