இந்தூர்: மத்திய பிரதேசத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு ஆட்சியில் உள்ள பாஜக அரசு தற்போதே வாக்காளர்களை கவர வாக்குறுதிகளை அளித்து வருகிறது. அந்த வகையில் பிராமணர்கள் சமூக வாக்குகளை கவர பிராமணர்கள் நல வாரியம் அமைக்கப்படும் என வாக்குறுதி அளித்துள்ளது. மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. விரைவில் அங்கு
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/Um8Srhj
via IFTTT
No comments:
Post a Comment