எல்.இ.டி திரையில் 'அந்த வாசகங்கள்..' கண்ணை மூடிய பெண்கள்.. அதகளமான ரயில் நிலையம்.. இந்தியாவில் தான்

பாட்னா: பீகாரின் பாட்னா ரயில் நிலையத்தின் இருந்த எல்.இ.டி திரைகளில் திடீரென ஆபாச படங்கள் ஓடியது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் மீண்டும் அதேபோல பஹல்பூர் ரயில் நிலையத்தில் உள்ள எல்.இ.டி திரைகளில் பயணிகளை முகம் சுழிக்க வைக்கும் வகையிலான இழிவான(ஆபாச) வார்த்தைகள் ஓடியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் மக்கள் பயண தேவைக்கு பெரும்பாலும் ரயில்களைத்தான் சார்ந்து

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/woQP9xq
via IFTTT

No comments:

Post a Comment