சென்னை; ரூ.1.50 கோடி செலவில் ஐந்து மாவட்டங்களுக்கான நடமாடும் பன்நோக்கு கண் மருத்துவப் பிரிவு சேவை வாகனங்களை தமிழ்நாடு முதல்வர் திரு மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டில் மருத்துவ துறை மற்ற மாநிலங்களை விட சிறப்பாக உள்ளது. தமிழ்நாட்டில் மக்களை தேடி மருத்துவம் என்று திட்டம் தற்போது செயல்பாட்டில் உள்ளது. தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/ISAn4F2
via IFTTT
No comments:
Post a Comment