மோகா : காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் அம்ரித்பால் சிங் இன்று காலை பஞ்சாப் போலீசாரால் கைது செய்யப்பட்டார். கடந்த ஒரு மாத காலமாக அவர் தலைமறைவாக இருந்த நிலையில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். பஞ்சாப் மாநிலத்தை இந்தியாவில் இருந்து பிரித்து காலிஸ்தான் என்ற தனிநாடு உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையை சில சீக்கிய அமைப்புகள் நீண்டகாலமாக வலியுறுத்தி
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/ixucSH4
via IFTTT
No comments:
Post a Comment