குரு பெயர்ச்சி பலன் 2023: பொற்காலம்..கோடீஸ்வர யோகம் தேடி வரப்போகும் ராசிக்காரர் நீங்கதான்!

சென்னை: பொன்னவன் குருபகவான், துலாம் ராசிக்கு 7வது வீட்டில் அமர்ந்து ராசியை பார்க்கிறார். துலாம் ராசிக்காரர்களுக்கு அற்புதம், ஆனந்தம் நடைபெறப்போகிறது. நேற்று வரை கடன் தொல்லை, கணவன் மனைவி பிரச்சினை, பிள்ளைகளால் மன துயரம் ஏற்பட்டிருந்தது. இனி பிரச்சினைகள் தீரும் காலம் வந்து விட்டது. குருபலன் வந்து விட்டது. ராசியை பார்ப்பதால் சொல்வாக்கும், செல்வாக்கும் பெருகும் கால கட்டம்

from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/GhlL8VB
via IFTTT

No comments:

Post a Comment