சென்னை: தாம்பரத்தில் ரயில் நிலையம் செல்ல நகரும் படிக்கட்டுடன் கூடிய நடைமேம்பாலத்தை அமைச்சர் தா.மோ.அன்பரசன் புதன்கிழமை திறந்து வைத்தார். தாம்பரம் பேருந்து நிலையமும், ரயில் நிலையமும் ஒரே இடத்தில் இருக்கிறது. ஆனால் சாலையை கடப்பது என்பது மிகவும் சவாலான காரியம். தற்போதைய நிலையில் மக்கள் மேம்பாலத்தில் ஏறித்தான் கடக்கிறார்கள். அல்லது சுரங்கப்பாதையை பயன்படுத்தி கடக்கிறார்கள். ஆனால் ரயில்
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/mPkU6eh
via IFTTT
No comments:
Post a Comment