ஊட்டி: கோடை விடுமுறையையொட்டி சுற்றுலா சீசன் தொடங்கியதால் நீலகிரியில் போக்குவரத்து மாற்றம் இன்று முதல் அமலுக்கு வருகிறது. மலைகளின் ராணி என அழைக்கப்படுவது ஊட்டி. இந்த குளிர்பிரதேசத்திற்கு உள்ளூர், வெளியூர், வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இங்கு ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் இதமான சீதோஷ்ணம் நிலவும். மற்ற மாதங்களில் பனிகட்டியால்
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/tO29rnV
via IFTTT
No comments:
Post a Comment