திருச்சி: திருச்சியில் இன்று மாலை நடக்கும் மாநாடானது ஓ.பன்னீர் செல்வத்திற்கு திருப்புமுனையாக அமையுமா என்ற எதிர்பார்ப்பு அவரது ஆதரவாளர்கள் இடையே ஏற்பட்டுள்ளது. ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தங்கள் பலத்தை நிரூபிக்க போகிறோம் என்ற ஆரவாரத்துடன் இருக்கும் நிலையில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களோ அவர்களுக்கு எந்த ஆதரவு கிடைத்தால் என்ன கிடைக்காட்டி என்ன? அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/Evniz2C
via IFTTT
No comments:
Post a Comment