இதான் திமுக.. ஏசியோ ஏசி.. மொத்த பஸ்ஸையும் விட போறாங்களாம்.. தமிழக அரசு ஏசி பஸ்களுக்கு எகிறும் மவுசு

சென்னை:அரசு ஏசி பஸ்களை, பொதுமக்கள் அதிக அளவு பயன்படுத்துகிறார்களாம்.. இதுகுறித்து பெருமிதம் தெரிவித்துள்ள அரசு போக்குவரத்து கழகம், முக்கிய தகவலையும் பகிர்ந்துகொண்டுள்ளது. கோடை விடுமுறை தொடங்கிவிட்டதால், பேருந்துகள், ரயில்களில் கூட்டம் அலைமோத துவங்கிவிட்டன. இனி அடுத்தடுத்து வரும் நாட்களில் பயணிகளின் நெருக்கடி மேலும் அதிகரிக்கும்.. அதனால், சிறப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டிய கட்டாயம், போக்குவரத்து துறைக்கு ஏற்பட்டுள்ளது.

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/X5kbYOM
via IFTTT

No comments:

Post a Comment