அப்பீல் மனு தாக்கல் செய்ய காங். படைபரிவாரங்களுடன் ராகுல் சூரத் பயணம்- பாஜக கடும் சாடல்!

சூரத்: அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்காக மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்டோருடன் குஜராத் மாநிலம் சூரத் வருகை தருகிறார். ஒரு அப்பீல் மனு தாக்கல் செய்ய படை பரிவாரங்களுடன் ராகுல் காந்தி செல்வது விளம்பரத்துக்குதான் என சாடுகிறது பாஜக. 2019-ம் ஆண்டு

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/lPMbU4r
via IFTTT

No comments:

Post a Comment