சென்னை: சோபகிருது வருடம் சித்திரை மாதம் 26ஆம் தேதி செவ்வாய்க்கிழமை. 9.5.2023,சந்திர பகவான் இன்று தனுசு ராசியில் பயணம் செய்கிறார். இன்று மாலை 05.45 மணி வரை சதுர்த்தி. பின்னர் பஞ்சமி. இன்று இரவு 07.15 மணி வரை மூலம். பின்னர் பூராடம். கிருத்திகை, ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.
from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/PBFgXCp
via IFTTT
No comments:
Post a Comment