சென்னை: மகிழ்ச்சியான மண வாழ்க்கைக்கு மிகப்பெரிய மந்திரம் எல்லாம் இல்லை கணவனோ மனைவியோ ஒருவருக்கொருவர் ஈகோ பார்க்காமல் இருந்தாலே போதும் மகிழ்ச்சியும் நிம்மதியும் நிறைந்திருக்கும். காலங்கள் கடந்தாலும் காதலுக்கு வயதாகாது. திருமணமான தம்பதியினர் ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு விட்டுக்கொடுத்து வாழ்ந்தாலே வெற்றிகரமாக திருமண பொன்விழா ஆண்டினை கூட கொண்டாடலாம். வாழ்ந்தால் இப்படி மனமொத்த தம்பதிகளாக வாழ வேண்டும் என்று
from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/uQlbAz0
via IFTTT
No comments:
Post a Comment