டைலர் நாகேஷ் வீட்டிற்கு பறந்த அமைச்சர் பிடிஆர் கார்! ராஜமரியாதையுடன் அழைத்து வந்து நிதியுதவி!

மதுரை: டைலர் நாகேஷ் வீட்டுக்கு தனது காரை அனுப்பி அவரை அழைத்து வரச்சொன்ன அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், நேரில் நிதியுதவி வழங்கி அவரை திக்குமுக்காட வைத்தார். இது தொடர்பாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அலுவலக டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு வருமாறு; ''கடந்த 40 வருடங்களாக, தினமும் 30 முதல் 40 கிலோமீட்டர் நடந்தே சென்று கிழிந்த

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/c7K0BnF
via IFTTT

No comments:

Post a Comment