கின்சாசா: மத்திய ஆப்பிரிக்க நாடானா காங்கோவில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 200க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காங்கோ நாட்டில் கிழக்குப் பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கலேஹே, நியாமுகுபி, கிவு உள்ளிட்ட பகுதிகள் கடுமையான சேதத்தை சந்தித்துள்ளன. ஒரு வார காலமாக கனமழை
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/W3mOUYj
via IFTTT
No comments:
Post a Comment