லக்னோ: உத்தரப் பிரதேசத்தின் 'கேலோ இந்தியா' 2022ம் ஆண்டுக்கான விளையாட்டு போட்டிக்கான லோகோ, ஜெர்சி உள்ளிட்டவற்றை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் மற்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத் அகியோர் வெளியிட்டுள்ளனர். கொரோனா தொற்று காரணமாக இந்த கேலோ இந்தியா விளையாட்டுகள் தள்ளிவைக்கப்பட்டன. எனவே இதனையடுத்து இந்த ஆண்டு போட்டிகள் மீண்டும் நடத்தப்படுகிறது. இதற்கான லோகோ,
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/vzt1r92
via IFTTT
No comments:
Post a Comment