தமழகததன பல அணகள மறறலம வறணடன.. மடடரல மளமளவன சரகறத நரமடடம

மதுரை: தென்மேற்கு பருவமழை சரியான நேரத்தில் பெய்யத் தொடங்காத காரணத்தால் நீர் நிலைகள் வற்றத் தொடங்கியுள்ளன. தமிழகத்தில் 27 அணைகள் வறண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேனி மாவட்டத்தில் பல கண்மாய்கள் நீரின்றி வறண்டுள்ளன. டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுவதால் மேட்டூர் அணை நீர்மட்டம் மளமளவென சரியத் தொடங்கியுள்ளது. பொதுவாக தென்மேற்கு பருவமழை ஜூன் மாதத்தில் தொடங்கும்.

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/FBxCLuw
via IFTTT

No comments:

Post a Comment