நியூயார்க்: பல்கலைக்கழக சேர்க்கையில், இனம் மற்றும் சாதியின் அடிப்படையிலான, மாணவ சேர்க்கையை தடை செய்வதாக அமெரிக்காவின் சுப்ரீம் கோர்ட் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.. மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு தேவையில்லை என்று அமெரிக்க நீதிமன்றத்தின் இந்த அதிரடி தீர்ப்பானது, மிக முக்கிய விவாதங்களையும் கிளப்பி விட்டு வருகிறது. முன்னதாக, இது தொடர்பான வழக்கின் தீர்ப்பினை, மொத்தம் 6 நீதிபதிகள்
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/hVBmeGv
via IFTTT
No comments:
Post a Comment