மணபபர:ரணவ மகம சறற வளதத 100-ககம மறபடடர கமபல! ஆயதஙகள களளயடகக மயறச!

இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் இந்திய ரிசர்வ் பட்டாலியன் முகாமை தாக்கி ஆயுதங்களைக் கொள்ளையடிக்க முயன்ற கும்பலின் முயற்சியை பாதுகாப்பு படையினர் முறியடித்தனர். இந்த மோதலில் வன்முறை கும்பலை சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார். மணிப்பூர் மாநிலத்தில் மைத்தேயி இனக்குழுவினரை பழங்குடிகள் பட்டியலில் சேர்க்க எதிர்ப்பு தெரிவித்து மாணவர் அமைப்பினர் நடத்திய ஒரு போராட்டம் மிகப் பெரும் வன்முறையாக வெடித்தது.

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/8ksmAhJ
via IFTTT

No comments:

Post a Comment