கத பயரசச பலன 2023: சததர நடசததல கதவன பயணம.. 3 ரசககரரகளகக தடர பரமசன

சென்னை: கேது பகவான் மோட்சகாரகன். துலாம் ராசியில் விசாகம் நட்சத்திரத்தில் இருந்து சித்திரை நட்சத்திரத்திற்கு இடப்பெயர்ச்சி அடைந்துள்ளார். கேதுவின் நட்சத்திர மாற்றத்தினால் சில ராசிக்காரர்கள் வாழ்க்கையில் திடீர் மாற்றங்கள் உண்டாகும். வேலையில் இடமாற்றமும் புரமோசனும் கிடைக்கும். எந்தெந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம். மேஷம்: கேதுபகவான் களத்திர ஸ்தானத்தில் பயணம் செய்வதால் கணவன்-மனைவிக்குள்

from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/NG2lmYH
via IFTTT

No comments:

Post a Comment