ரக கத பயரசச 2023: தடர ஜகபட.. வட தட வரம அதரஷடம.. அகடபர மதல அட தள

சென்னை: ராகு பகவான் யோக காரகன்.. கேது பகவான் மோட்ச காரகன் இன்னும் சில மாதங்களில் மேஷ ராசியில் இருந்து ராகு மீன ராசிக்கும் கேது துலாம் ராசியில் இருந்து கன்னி ராசிக்கும் இடப்பெயர்ச்சி அடையப்போகின்றனர். ராகு கேது பெயர்ச்சியால் மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் கிடைக்கப்போகிறது. என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று விரிவாக பார்க்கலாம்.

from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/TxBXyAg
via IFTTT

No comments:

Post a Comment