பாரீஸ்: பிரான்ஸ் நாட்டிற்குச் சென்ற மோடி, அந்நாட்டின் அதிபர் உடன் நடந்த ஆலோசனைக்குப் பிறகு சில முக்கிய கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக பிரான்ஸ் நாட்டிற்குச் சென்றுள்ள நிலையில், அங்கே அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். முன்னதாக அவர் அங்குள்ள இந்தியர்கள் மத்தியில் நேற்று உரையாடினார். அப்போது
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/dFW3ih6
via IFTTT
No comments:
Post a Comment