மடடர அண நர மடடம மளமளவன சரவ.. கறவ சகபட தபபககம? கவலயல டலட வவசயகள

சேலம்: காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளது. அணைக்கு வரும் தண்ணீரின் அளவை விட அதிக அளவு நீர் திறந்து விடப்படுவதால் மேட்டூர் அணையின் நீர் மட்டம் மளமளவென குறைந்து வருகிறது. குறுவை சாகுபடி தப்பிக்க வேண்டுமெனில் பருவமழை பெய்ய வேண்டும் என்பது டெல்டா மாவட்ட விவசாயிகளின் வேண்டுதலாக உள்ளது.

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/NjlhuI0
via IFTTT

No comments:

Post a Comment