சென்னை: இரவு தூக்கம் சரியாக இல்லாவிட்டால் பலருக்கும் பைத்தியம் பிடித்தது போலாகிவிடும். ஆரோக்கியத்துக்கு உணவு எப்படி முக்கியமோ, அப்படித்தான் தூக்கமும். இன்றைக்கு பலருக்கும் தூக்கம் பறிபோக பல காரணங்கள் உள்ளன. தூக்கமின்மை எனப்படும் இன்சோம்னியா(Insomnia) குறைபாடுகளுக்கு என்ன காரணம், ஜோதிடத்திற்கும் தூக்கத்திற்கும் தொடர்பு இருக்கிறதா என்று பார்க்கலாம். தூக்கத்தின் அவசியம்: நம்முடைய உடல் வளர்ச்சிக்குத் தூக்கம் மிகவும்
from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/g5dPc6v
via IFTTT
No comments:
Post a Comment