அறவபப எபப? ரஜயசப தரதலல வடபமன தககல சயய கஜரததல மததய அமசசர ஜயசஙகர!

அகமதாபாத்: ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடும் பாஜகவின் வேட்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஆனால் குஜராத் மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்வதற்காக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அகமதாபாத் வருகை தந்துள்ளார். குஜராத் மாநிலத்தில் மொத்தம் 11 ராஜ்யசபா எம்பி இடங்கள் உள்ளன. இதில் பாஜக 8 எம்.பிக்களையும் காங்கிரஸ் 3 இடங்களையும் பெற்றிருக்கிறது.

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/Yz7r4Th
via IFTTT

No comments:

Post a Comment