போபால்: மத்திய பிரதேசத்தில் பழங்குடியினத்தை சேர்ந்தவரின் முகத்தில் சிறுநீர் கழித்து அவமரியாதை செய்தவர் கைது செய்யப்பட்ட நிலையில் அவரது வீடு புல்டோசர் கொண்டு இடிக்கப்பட்டது. இந்நிலையில் தான் வீடு இடிக்கப்பட்ட விஷயத்தில் பிராமணர் சங்கம் நீதிமன்றம் செல்வதாக பரபரப்பாக அறிவித்துள்ளது. மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வராக சிவ்ராஜ் சிங் சவுகான் உள்ளார். இந்நிலையில் தான்
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/hkwSOV7
via IFTTT
No comments:
Post a Comment