வச்சுட்டாங்கள்ல.. மேற்கு வங்கத்தில் 18 லோக்சபா தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. அடுத்த குறி என்ன?

கொல்கத்தா: மேற்குவங்க மாநில மக்களவை தேர்தலில் 18 தொகுதிகளை கைப்பற்றியுள்ள பாஜக அடுத்து என்ன என்பதற்கும் குறி வைத்துவிட்டது. நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் மாதம் 11 ஆம் தேதி முதல் 7 கட்டங்களாக லோக் சபா தேர்தல் நடைபெற்றது. இதில் 7வது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் மேற்குவங்கம், டெல்லி, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களுக்கு நடைபெற்றது. தேர்தல்

from Oneindia - thatsTamil http://bit.ly/30Or36b
via IFTTT

No comments:

Post a Comment