காந்திநகர்: குஜராத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பாஜகவுக்கு தாவும் சூழ்நிலை உருவாகிவிட்டது. தம்முடன் 15 அதிருப்தி எம்.எல்.ஏக்கள் தொடர்பில் உள்ளனர் என்கிறார் பாஜகவுக்கு தாவப் போகும அல்பேஷ் தாக்கூர். லோக்சபா தேர்தலின் போது காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார் அல்பேஷ் தாக்கூர். லோக்சபா தேர்தலிலும் காங்கிரஸ் வேட்பாளர்களை வீழ்த்தும் வகையில் செயல்பட்டார். இந்நிலையில் குஜராத்
from Oneindia - thatsTamil http://bit.ly/2QBqwzT
via IFTTT
No comments:
Post a Comment