கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜி தலைமையில் நடைபெற்று வரும் திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி, இன்னும் 6 மாதங்கள் முதல் 1 வருடத்திற்குள் கவிழ்வது நிச்சயம் என பாஜக தேசிய செயலாளர்களில் ஒருவரான ராகுல் சின்ஹா கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேற்குவங்கத்தில் நடைபெற்ற மக்களவை தேர்தகளில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், எதிர்பார்த்த வெற்றியை ஈட்டவில்லை. பாஜக
from Oneindia - thatsTamil http://bit.ly/2YWpNMh
via IFTTT
No comments:
Post a Comment