ஜெய்ப்பூர்: லோக்சபா தேர்தல் முடிவுகளால் பாஜக ஆட்சி செய்யாத மாநில அரசுகள் ஆட்டம் காணத் தொடங்கிவிட்டன. மேற்கு வங்கம், மத்திய பிரதேசத்தைத் தொடர்ந்து ராஜஸ்தானில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி தூக்கி உள்ளன. அண்மையில் நடைபெற்ற மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றியது. ஆனால் லோக்சபா தேர்தலில் இம்மாநிலங்களில் காங்கிரஸ் மரண அடி
from Oneindia - thatsTamil http://bit.ly/2K9BH1e
via IFTTT
No comments:
Post a Comment