மீரட்: நாட்டில் நடைபெறும் குற்றச்சம்பவங்கள் சினிமாவில் வரும் கதைகளை விட திரில்லாக இருக்கிறது. உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகரில் நடந்த சம்பவமும் அப்படித்தான் உள்ளது. சனிக்கிழமையன்று ஒரு பெண் முசாபர்நகர் கால்வாயில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். அந்த தற்கொலையை விசாரிக்கப் போன போலீசுக்கு அடுத்தடுத்து கிடைத்த தகவல்கள் தலையை சுற்ற வைத்தது. காதலிக்கும் போது நெருக்கமாக எடுத்த
from Oneindia - thatsTamil http://bit.ly/2X9Do2D
via IFTTT
No comments:
Post a Comment