லண்டன்: வெற்றிகரமாக நடந்து முடிந்த இந்தியா ஐஎன்சியின், யுகே-இந்தியா வாரத்தில் சிறந்த நிறுவனங்களுக்கான விருதுகள் அளிக்கப்பட்டது . யுகே-இந்தியா வாரம், கடந்த ஜூன் 28ம் தேதி நிறைவடைந்தது. தொழில், அரசியல், ராஜாங்கம், மீடியா, கலை மற்றும் கலாச்சாரம் என பல பிரிவுகளை சேர்ந்த சீனியர் தலைவர்கள் விருது விழாவில் பங்கேற்றனர். யுகே-இந்தியா இடையிலான உறவுகளை பலப்படுத்தும் வகையில்
from Oneindia.in - thatsTamil http://bit.ly/2IckVMe
via IFTTT
No comments:
Post a Comment