சென்னை: தமிழகத்தின் தலைநகரான சென்னையில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சத்தால், தனியார் டேங்கர் லாரி தண்ணீரின் விலை சரசரவென உயர்ந்துள்ளது. இதனை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த 2 வாரங்களில் மட்டும் 50 சதவீதம் விலை உயர்ந்து, ஒரு லாரி தண்ணீர் சுமார் ரூ 5,000-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் மக்கள்
from Oneindia.in - thatsTamil http://bit.ly/2QyMJOQ
via IFTTT
No comments:
Post a Comment