சென்னை: பிளஸ்-2 விடைத்தாள் திருத்துவதில் கவனக்குறைவாக செயல்பட்டதாக 500 ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இந்த ஆண்டு 72 மையங்களில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத் தாள்களை திருத்தும் பணிகளில் சுமார் 25 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபட்டனர். சுமார் 60 லட்சம் விடைத்தாள்களைத் திருத்திய ஆசிரியர்களில் நூற்றுக்கும் மேற்ப்பட்ட ஆசிரியர்கள் மதிப்பெண்களை கூட்டும் போது,
from Oneindia.in - thatsTamil http://bit.ly/2HFQvmw
via IFTTT
No comments:
Post a Comment