சென்னை: சன் டிவியின் அருந்ததி சீரியல் கதை இப்போதுதான் சூடு பிடிக்க துவங்கி இருக்கு. ஈஸ்வரி அம்மா உத்தரவுப் படி, குடும்பத்தினர் எல்லாரும் அருந்ததி பேயின் பிடியில் இருந்து தப்பிக்க ருத்திராட்ச காப்பு அணிந்திருக்க வேண்டும். வேலைக்காரர்கள் முதற்கொண்டு அந்த காப்பை கையில் அணிந்திருக்க, சண்முகத்தின் காதலி சுலேகாவுக்கு மட்டும் அந்த காப்பு, இவங்க குடும்ப பாரம்பரியம்
from Oneindia.in - thatsTamil http://bit.ly/2YTytmJ
via IFTTT
No comments:
Post a Comment