டெல்லியில எப்படி இப்படி பறிகொடுத்தோம்.. ஆய்வு செய்ய 5 பேர் குழு அமைத்தது காங்கிரஸ்!

டெல்லி: டெல்லியில் 7 லோக்சபா தொகுதிகளும் பறிபோனதற்கான காரணம் குறித்து ஆய்வு செய்ய அம்மாநில காங்கிரஸ் தலைவர் ஷீலா தீட்சித் 5 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளார். நாடாளுமன்றத்துக்கான 17வது மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 11ஆம் தேதி தொடங்கியது. தொடர்ந்து 7 கட்டங்களாக நடைபெற்ற தேர்தல் கடந்த 19ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது. இதற்கான

from Oneindia.in - thatsTamil http://bit.ly/2I2PkN6
via IFTTT

No comments:

Post a Comment