மும்பை: சாதியை சொல்லி ராக்கிங் செய்த சீனியர்களால் மனஉளைச்சலுக்கு ஆளான மருத்துவ மாணவி பாயல் தாத்வி தனது அறையில் கடந்த 22ஆம் தேதி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். மாணவியை தற்கொலைக்கு தூண்டியதாக தேடப்பட்டு வந்த மூன்று சீனியர் மாணவிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர்கள் மூன்று பேரையும் மகாராஷ்டிரா மருத்துவர்கள் கூட்டமைப்பு சஸ்பெண்ட் செய்துள்ளது. மராட்டிய
from Oneindia.in - thatsTamil http://bit.ly/2WbVLrf
via IFTTT
No comments:
Post a Comment