சென்னை: நாடாளுமன்றத் தேர்தலில் பாமக போட்டியிட்ட 7 தொகுதிகளிலும் பாமக தோல்வியுற்றது கூட்டணி கட்சியினரும், சொந்த கட்சி நிர்வாகிகளும் பாமகவுக்கு பணியாற்றாததே காரணம் என சொல்லப்படுகிறது. நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி என பாமக அறிவித்தவுடன் அங்கிருந்த ராஜேஸ்வரி பிரியா, நடிகர் ரஞ்சித் உள்ளிட்ட ஏராளமானோர் கட்சியிலிருந்து விலகினர். இன்னும் பலர் விலகாமல் அதிருப்தியில் இருந்த வண்ணம்
from Oneindia.in - thatsTamil http://bit.ly/2HJD3yp
via IFTTT
No comments:
Post a Comment