டிரம்ப் vs மோடி.. முதல்முறை அமெரிக்காவை எதிர்க்க துணியும் இந்தியா.. ஈரானுக்கு கைகொடுக்க பிளான்!

டெல்லி: அமெரிக்கா ஈரான் இடையே நிலவி வரும் பிரச்சனையில், இந்தியா அமெரிக்காவிற்கு எதிராக களமிறங்க முடிவெடுத்து இருப்பதாக செய்திகள் வருகிறது. அமெரிக்கா ஈரான் இடையே கடுமையான பிரச்சனைகள் நிலவி வருகிறது. ஈரான் அமெரிக்கவுடன் செய்திருந்த அணு ஆயுத ஒப்பந்தத்தை மதிக்கவில்லை என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றஞ்சாட்டினார். இதையடுத்து அணு ஆயுத ஒப்பந்தத்தை முறிக்க போவதாக ஈரான்

from Oneindia.in - thatsTamil http://bit.ly/2YQOdqE
via IFTTT

No comments:

Post a Comment